
ஃபான் ஸி சுவான், சீனாவின் அதிக குங்பூ கலைகளில் ஒன்றாகும். அதற்கு நீண்டகால வரலாறு உண்டு. துவக்கத்தில், அது, சீனாவின் ஹெ பெய் மாநிலத்தின் கௌயான் இடத்தில் பரவலாக இருந்தது. சிங் வம்சத்தின் இறுதியில், அது, சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் பரவலாக அமைந்தது. கடந்த சில பத்து ஆண்டுகளில், ஹெ பெய், லியௌ நிங், கான் சூ, சான் ஷி ஆகிய மாநிலங்களில் மிகவும் பரவலாக உள்ளது. இன்று, இத்தகைய குங்பூ கலை, வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பரவலாக இருக்கின்றது.




அனுப்புதல்













