கருத்தரங்கில் கலந்துகொண்ட சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்
"கல்விப் பரிமாற்ற ஒத்துழைப்பும், புத்தாக்கத் துறையில் திறமைசாலிகளின் பயிற்சியும்" என்ற தலைப்பிலான மூன்றாவது சீன-இந்திய கருத்தரங்கு 30ம் நாள் சீனாவின் தியேன் ஜின் நகரில் துவங்கியது. மும்பை பல்கலைக்கழகம், ஹைதிராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியாவின் பத்துக்கு அதிகமான உயர் கல்வி நிலையங்களின் பிரதிநிதிகளும், தியேன் ஜின் மாநகரின் கல்வித் துறைப் பிரமுகர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.