• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2012ஆம் ஆண்டு சீன லுவோ யாங் ஹெ லுவோ பண்பாட்டு விழா
  2012-09-25 10:18:00  cri எழுத்தின் அளவு:  A A A   

2012ஆம் ஆண்டு சீன லுவோ யாங் ஹெ லுவோ பண்பாட்டு விழா செப்டம்பர் 22ஆம் நாள் ஹெனான் மாநிலத்தின் லுவோ யாங் நகரில் துவங்கியது.

20க்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 40க்கு மேலான கலைக்குழுக்கள் துவக்கவிழாவில் கலந்து கொண்டு, தத்தமது நடையுடை பாவனைகளை வெளிபடுத்தும் கலைநிகழ்ச்சிகளை நடத்தின. வங்காளத்தேசம், இந்தியா முதலிய நாடுகளின் குழுக்களும் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டுள்ளன.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040