அன்பான நண்பர்களே, கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப்போட்டி அக்டோபர் முதல் நாள் தொடக்கம் நவம்பர் 30ம் நாள் வரை நடைபெறுகிறது. நீங்கள் தமிழ் ஒலிபரப்பு மற்றும் இணையத்தளம் மூலம் மொத்தம் 4 கட்டுரைகளை கேட்கலாம். வாசிக்கலாம். ஒவ்வொரு கட்டுரையிலும் 2 கேள்விகள் கேட்கப்படும். நண்பர்கள் வான் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் நவம்பர் 30ம் நாளுக்குள் எங்களுக்கு விடைகளை அனுப்பலாம்.
இந்தப் பொது அறிவுப் போட்டியில் கலந்துகொண்டோருக்கு சிறப்புப் பரிசு, முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசுகள் பெறும் வாய்ப்புண்டு. சிறப்புப் பரிசு பெறுபவர் சீனாவில் இலவசப் பயணம் மேற்கொள்ள அழைக்கப்படுவார்.
கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வினாக்கள் தாளை பதிவிறக்கம் செய்யவும்