• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ இன உணவு வகைகள்
  2012-09-29 12:54:45  cri எழுத்தின் அளவு:  A A A   








லீ இன உணவு வகைகள் மிகத் தனிச்சிறப்புடையவை. 5 வண்ணங்களுடைய சோறு, தாள் பொதிந்த கோழியிறச்சி வகை, வூ ச்சியாவ் சூ எனும் பன்றிறைச்சி முதலியவை மிகச் சுவையாக இருக்கின்றன.

மீன் உணவு வகை லீ இனத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும். லீ இன மக்கள் கடலிலிருந்து பிடித்த மீன்களை நேரடியாக தீயில் வைத்து சுடுகின்றனர். இந்த முறை உணவு மீன்களின் இயற்கையான சுவையை இப்படியே நிலைநிறுத்துகின்றது. ஹெய்நான் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மிளகாய் சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் அது மேலும் சுவையாக இருக்கும்.


1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040