லீ இன மக்கள், இயற்கை வழங்கும் மூலவளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, தாங்கள் வாழும் பிரதேசத்திலுள்ள விலங்குகளையும் தாவரங்களையும், தங்களது வாழ்க்கையை வளப்படுத்தும் ஆதாரங்களாகவும் உற்பத்தி சாதனங்களாகவும் மாற்றி, தலைசிறந்த கைவினைப் பொருட்களைத் தயாரித்துள்ளனர்.மூங்கில், லீ இன மக்களின் அன்றாட வாழ்க்கை கைவினைப் பொருட்களாகவும், அரங்காரப் பொருட்களாகவும் மாறியுள்ளது. ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகாலப் போக்கில், லீ இன மக்கள் மட்பாண்டப் பொருட்களின் தயாரிப்பை கைவினை கலையை செய்து வந்துள்ளனர். அவர்கள் தயாரிக்கும் மட்பாண்டப் பொருட்கள் தலைசிறந்ததாக இப்போது எங்கும் வரை பரவியுள்ள