• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2012ஆம் ஆண்டு சீனப் பாரம்பரிய கல்வியும், பெய்ஜிங் பண்பாட்டுப் பயிற்சியும்
  2012-10-17 09:59:13  cri எழுத்தின் அளவு:  A A A   








 

பெய்ஜிங் மக்களின் வெளிநாட்டு நட்புறவுச் சங்கம் ஏற்பாடு செய்த 2012ஆம் ஆண்டு சீனப் பாரம்பரிய கல்வியும், பெய்ஜிங் பண்பாட்டுப் பயிற்சியும் என்னும் நடவடிக்கை, அக்டோபர் 12ஆம் நாள் துவங்கியது.

வானில் பட்டம் பறக்கவிட்டு,சீன-வெளிநாடு நட்புறவை வளர்ப்பது என்ற தலைப்பில், இது நடைபெற்றது. சீனாவுக்கானவெளிநாட்டுத் தூதாண்மை அலுவலர்கள், பெய்ஜிங்கிலுள்ள வெளிநாட்டு நண்பர்கள் எனஏறக்குறைய 60 பேர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040