• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழ்ப்பிரிவில் திரைப்படப் பின்னணிப் பாடகி அனுபமா
  2012-10-22 18:03:22  cri எழுத்தின் அளவு:  A A A   








(படத்தொகுப்பு) திரைப்படப் பின்னணிப் பாடகி அனுபமா தமிழ்ப் பிரிவுக்கு வருகை

இந்தியாவின் திரைப்படப் பின்னணிப் பாடகி அனுபமாவும் அவரது கனவர் முரளி கிருஷ்ணசாமியும், சீன வானொலி நிலையத்துக்கு வருகை தந்து, தமிழ்ப் பிரிவுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். பேட்டியின் போது, பணி அனுபவம், இசைத் துறையில் சீனா மற்றும் இந்தியாவின் தனிச்சிறப்புகளும் எதிர்கால வளர்ச்சியும் பற்றி, அவர் எமது நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுடன் உரையாடினார். சந்திரலேகா அனுபமா என்று தனக்கு சிறப்பு அடையாளம் பெற்றுதந்த பாடலை அவர் அப்போது பாடினார். மல்லிகைப்பூ என்ற சீனாவின் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடலை, எமது பணியாளர்களிடமிருந்து கற்றுக் கொண்டு இணைந்து பாடினார். கடைசியில், சீன தனிச்சிறப்பு வாய்ந்த அன்பளிப்புப் பொருட்களை தமிழ்ப் பிரிவின் தலைவர் அவருக்கு கொடுத்தார்.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040