சுங்கசாவடியின் சிறப்புக் கண்காணிப்புப் பிரதேசங்களில் இறக்குமதி உற்பத்திப் பொருட்களுக்கான சான்று மற்றும் வரி விலக்கு, இப்பிரதேசங்களில் நுழைந்த அல்லது உற்பத்தி செய்த ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களின் வரியைத் திருப்பிக் கொடுப்பது ஆகியவற்றைப் புத்தாக்கமாகப் பயன்படுத்தும் ஒரு வகை சலுகைக் கொள்கையே, பண்பாட்டு வரி விலக்கு ஆகும். பண்பாட்டு உற்பத்திப் பொருட்கள், குறைந்த செலவு, உயர்ந்த பயன் ஆகியவற்றுடன் புழக்கம் செய்வதை முன்னேற்றும் புதிய ரக ஒரு சேவை மாதிரியும் இதுவாகும்.