• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிலுள்ள வங்காளதேச தூதர் முன்ஷி ஃபாயிஸ் அகமட்டின்
  2012-11-08 12:43:34  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவிலுள்ள வங்காளதேச தூதர் முன்ஷி ஃபாயிஸ் அகமட்டின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை அவர் நேரில் கண்டு, சீனாவின் வளர்ச்சியையும் மாற்றங்களையும் நேரடியாக உணர்ந்துள்ளார்.

"கடந்த 30 ஆண்டுகளில் சீனா வேகமாக வளர்ந்து வருகிறது. இது, சீனாவின் முன்னேற்றமும் சீனத் தேசத்தின் மறுமலர்ச்சியும் ஆகும். தொழிற்துறை, பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பன்முக பாய்ச்சல் வளர்ச்சியை சீனா நனவாக்கியுள்ளது. சீனா வளர்ந்து வருவதோடு, இதர வளரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் சீனாவின் திறமையும் உயர்ந்து வருகிறது" என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040