• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முனுகபட்டு பி.கண்ணன்சேகர்
  2012-11-08 14:55:16  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன கம்னியூஸ்டு கட்சியின் 18வது மாநாடு எப்போதும் போல் வெற்றியாய்அமையட்டும். சிவப்புகொடி எங்கும் பட்டொளி வீசிப் பறக்க வாழ்த்துக்கிறேன்.இணையத்தின் சிறப்புப்பகுதி மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள். கம்னியூஸ்டுகட்சி துவக்க விழா அரங்கில் வைக்கபட்டுள்ள கண்காட்சி அரங்கம் சீனாவின்முன்னேற்றத்தை வெளிக்காட்டுகிறது. உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டுள்ளசீனமக்களின் தன்னம்பிக்கை திருவிழா என்றே இந்த மாநாடு தோன்றுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040