• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
NAGERCOIL PRINCE ROBERT SINGH
  2012-11-09 14:03:45  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன தனி சிறப்புடைய சோஷலிச பாதையில் தொடர்ந்து நடைபோடுவது என்னும் சீன வானொலி ஒளிபரப்பிய செய்தி மிக அருமை .இன்றைய காலத்திற்கு ஏற்பவும் ,வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டும் ,அடிப்படை கொள்கையில் மாறாமல் ,சீனாவிற்கு ஏற்ற சோஷலிச பாதையில் நடைபோடுவது
என்னும் 18-ம் தேசிய மாநாடு துவக்க உரையில் சீன பொது செயலாளர் ஹு சிந் தாவ் ஆற்றிய உரை மிக, மிக சரியானதாகும்.பாராட்டுகள் .மாநாடு வெற்றிகரமாக நடை பெற வாழ்த்துக்கள் .
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040