• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காயில் வாழ்கின்ற இந்திய குடும்பம்
  2012-12-23 19:30:26  cri எழுத்தின் அளவு:  A A A   








type="video/x-ms-wmv" width="480" height="360">

நேயர்களே, இது ஷாங்காயிலுள்ள பியுன் பன்னாட்டுக் குடியிருப்புப் பிரதேசமாகும். சிறந்த அடிப்படை வசதிகளும் நவீன, பன்னாட்டு கல்வி சூழ்நிலையும் இங்கு காணப்படுகின்றன. அருமையான சுற்றுச்சூழல், அழகான கட்டிடங்கள் முதலியவை, இங்கு வாழ்கின்ற வெளிநாட்டவர்களுக்கு உயர்ந்த வாழ்க்கை நிலையை வழங்குகின்றன. இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறையில் பணி புரியும் ஜெஸ்டின் ஜோசர் குடும்பம் இங்கு தான் வாழ்கின்றது. இன்று அந்த குடும்பத்தை சந்திக்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040