டிசம்பர் 30ம் நாள், பெய்சிங் மாநகரின் சுரங்க இருப்புப் பாதை சேவையின் நான்கு புதிய நெறிகள் போக்குவரத்துக்கு வந்துள்ளன. இது வரை, பெய்சிங்கில் போக்குவரத்துக்கு வந்துள்ள சுரங்க இருப்புப் பாதையின் மொத்த நீளம், 442 கிலோமீட்டரை எட்டியுள்ளது. சீனாவில், போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ள மிக நீளமான சுரங்க இருப்புப்பாதை நெறிகளைக் கொண்டுள்ள நகராக பெய்சிங் மாறியுள்ளது.
நான்கு புதிய சுரங்க இருப்புப்பாதை நெறிகளின் மொத்த நீளம், 69.8 கிலோமீட்டராகும் என்று தெரிய வருகிறது.