(மொத்தம் 7 பகுதிகள்)
சீன மனிதவள மற்றும் சமூக காப்புறுதி அமைச்சர் யின் வெய்மின்னின் அழைப்பின் பேரில், இந்திய மத்தியமைச்சர் வி.நாராயணசாமி 14ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள் வரை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தலைமையிலான பிரநிதிதிக் குழுவினரை, மனிதவள மற்றும் சமூக காப்புறுதி அமைச்சர் யின் வெய்மின் 15ஆம் நாளன்று சந்தித்துரையாடி, பேச்சுவார்த்தை நடத்தினார்.