சிச்சுவான் மாநிலத்தின் “மேக நெடுஞ்சாலை”
2020-11-20 15:02:04
  • சிச்சுவான் மாநிலத்தின் “மேக நெடுஞ்சாலை”_fororder_7aec54e736d12f2e07a44068026e49658435684d
  • சிச்சுவான் மாநிலத்தின் “மேக நெடுஞ்சாலை”_fororder_34fae6cd7b899e51db7629aa0d0b4534ca950dc3
  • சிச்சுவான் மாநிலத்தின் “மேக நெடுஞ்சாலை”_fororder_95eef01f3a292df59ab7ad4ef19dc06735a873ac
  • சிச்சுவான் மாநிலத்தின் “மேக நெடுஞ்சாலை”_fororder_730e0cf3d7ca7bcb8af52340eba5f764f724a803
  • சிச்சுவான் மாநிலத்தின் “மேக நெடுஞ்சாலை”_fororder_730e0cf3d7ca7bcb464bf983f1a5f764f724a899
  • சிச்சுவான் மாநிலத்தின் “மேக நெடுஞ்சாலை”_fororder_a8ec8a13632762d02753e1bff04094fd503dc6f1
1 /

    சிச்சுவான் மாநிலத்தின் பிங்வூ யாவ்செங் மலையில் மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் குளிர்காலத்தின் போது வண்ணமயமான காட்சிகள் அதிகம் காணப்படும். அந்த வண்ணமயமான மலைப்பகுதியில் வளைந்து நெளிந்து செல்லும் பிங்வூ நெடுஞ்சாலை பார்ப்பதற்கு மேக நெடுஞ்சாலை போன்று காணப்படுகின்றது.