பனியிலும் போக்குவரத்தைச் சரிசெய்யும் காவல்துறையினர்
2020-11-20 15:21:58
  • பனியிலும் போக்குவரத்தைச் சரிசெய்யும் காவல்துறையினர்_fororder_20201119145558_7203
  • பனியிலும் போக்குவரத்தைச் சரிசெய்யும் காவல்துறையினர்_fororder_20201119145559_3603
  • பனியிலும் போக்குவரத்தைச் சரிசெய்யும் காவல்துறையினர்_fororder_20201119145559_7606
  • பனியிலும் போக்குவரத்தைச் சரிசெய்யும் காவல்துறையினர்_fororder_20201119145600_1366
  • பனியிலும் போக்குவரத்தைச் சரிசெய்யும் காவல்துறையினர்_fororder_20201119145700_5735
1 /

    சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில், கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பனிப் பொழிவு காணப்படுகின்றது. பனிப்பொழிவினால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையின் போது, பொதுப் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்காக உருமுச்சி காவல்துறை நவம்பர் 19 ஆம் நாள் முதல் 445 போக்குவரத்துக் காவற்துறையினர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

    மேலும்