எபெக் கூட்டத்தில் எண்ணியல் நகர அறிக்கை வெளியீடு
2020-11-20 19:15:28

19ஆம் நாள் நடைபெற்ற 2020ஆம் ஆண்டு எபேக் அமைப்பின் சீன சிஇஓ மன்றக் கூட்டத்தில் எண்ணியல் நகரம் பற்றிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, இந்தியாவில் 150 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதி ஒதுக்கீட்டுடன் 100க்கும் மேற்பட்ட எண்ணியல் நகரங்களை அரசு கட்டியமைத்துள்ளது. சீனாவில் 2019ஆம் ஆண்டு வரை, சோதனைக்குள்ளாக்கப்பட்ட எண்ணியல் நகரங்களின் எண்ணிக்கை 700க்கும் மேலாகும் என்று தெரிவிக்கப்பட்டது.