இயற்கையின் நன்கொடை! இயற்கை சொர்க்கம்!
2021-06-15 10:09:19

செஜியாங் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த தேன்மொழி மற்றும் இலக்கியாவின் சிறப்பு காணொளி நிகழ்ச்சிகளின் 2ஆம் அத்தியாயம் வெளிவந்துள்ளது. இந்த சிறப்புக் காணொளி நிகழ்ச்சிகளை நண்பர்களும் ரசிகர்களும் பார்க்கத் தவறாதீர்கள்...

பண்டைக்காலம் முதல் ஹாங்காங்கின் எழில் மிக்க இயற்கைக் காட்சியால் நிலவுலகின் சொர்க்கம் என்ற பெருமை பெற்றது. இன்று,  மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயான இணக்கமான அழகிய தாயகத்தைக் கட்டி வருகிறது செஜியாங் மாநிலம். இப்போ, தேன்கொழி மற்றும் இலக்கியாவுடன் செஜியாங் தலைநக்ர ஹாங்சோவில் சுத்தலாம் வாங்க!