செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த முதல் தொகுதி படங்கள்
2021-06-11 15:10:30

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த முதல் தொகுதி படங்கள்_fororder_9500031_1_1_0ed8be3d-5e3d-4548-96a1-f39eb699c1c9

தியன்வென்-1 ஆய்வுக் கலன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது தொடர்பான முதல் தொகுதி படங்கள் ஜுன் 11ஆம் நாள் வெளியிடப்பட்டன. ஜுரோங் எனும் செவ்வாய் கிரக ஆய்வு ஊர்தி மூலம் எடுக்கப்பட்ட தரையிறக்க இடத்தின் அகல்பரப்பு காட்சி, செவ்வாய் கிரகத்தின் நிலவமைவு மற்றும் தோற்றம், தரையிறக்கத் தளம், ஜுரோங் ஆய்வு ஊர்தி மற்றும் தரையிறக்கத் தளத்துடனான கூட்டுப் படம் உள்ளிட்டவை இந்தப் படங்களில் அடங்குகின்றன. இந்தப் படங்களின் வெளியீடு, சீனாவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுப் பணி முற்றிலும் வெற்றி பெற்றுள்ளதை வெளிக்காட்டிள்ளது.

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த முதல் தொகுதி படங்கள்_fororder_9500031_1_1_0b1c3d6d-1e69-4d53-b57d-14207242cb9d

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த முதல் தொகுதி படங்கள்_fororder_9500031_1_1_e52683d1-be49-4f60-bc65-23a028727464