ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எண்ணியல் பொருளாதாரத் தொழிற்துறைக் கருத்தரங்கு
2021-08-24 16:28:48

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எண்ணியல் பொருளாதாரத் தொழிற்துறைக் கருத்தரங்கு மற்றும் 2021ஆம் ஆண்டு சீனச் சர்வதேச நுண்ணறிவுத் தொழில் நுட்பக் கண்காட்சி ஆகியவை, ஆகஸ்ட் 23-ஆம் நாள் துவங்கின. எண்ணியல் பொருளாதாரத்தை வளர்ப்பது, பொது செழுப்பை முன்னேற்றுவது ஆகியவை நடப்பு கருத்தரங்கின் தலைப்பாகும். இவற்றின் துவக்க விழா, ஒத்துழைப்புத் திட்டத்தின் கையொப்ப விழா, விவாதிக்கக் கூட்டங்கள், கண்காட்சிகள் முதலியவை நடைபெற்று வருகின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த 18 நாடுகள் எல்லாம் இதில் பங்கெடுத்துள்ளன.