ஷி ச்சின்பிங்கின் சிங்ஹெய் ஆய்வு பயணம்!
2021-06-07 20:52:55

ஷி ச்சின்பிங்கின் சிங்ஹெய் ஆய்வு பயணம்!_fororder_1127539683_16230692575181n

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 7ஆம் நாள் சிங்ஹெய் மாநிலத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். சிங்ஹெய் மாநிலத்தின் தலைநகர் சீ நிங் நகரில் அமைந்துள்ள சென் யுன் கம்பள தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்று உள்ளூர் மூலவளங்களின் முன்னிலைமையையும் புதுப்பிப்பு, வடிவமைப்பு கருத்தையும் அறிந்து கொண்டார். இதையடுத்து, அவர் வென் ஹுய் சாலையில் உள்ள வென் டிங் சியாங் குடியிருப்பு பகுதிக்கு சென்று, கம்யூனிஸ்ட் கட்சியின்  அடிப்படை நிலை கமிட்டியின் நிலைமையை ஆய்வு செய்தார்.