உலகளவில் 5.6 கோடி பேருக்குக் கரோனா தொற்று
2020-11-21 18:15:16

உலகளவில் 5.6 கோடி பேருக்குக் கரோனா தொற்று

தற்போது உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 கோடியே 66 இலட்சத்து 23 ஆயிரத்து 643 என உலகச் சுகாதார அமைப்பு 20ஆம் நாள் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஐரோப்பிய நேரப்படி 20ஆம் நாள் மாலை 4 மணி வரை, உலகளவில் புதிதாக 6 இலட்சத்து 20 ஆயிரம் 744 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 இலட்சத்து 55 ஆயிரத்து 963ஐ எட்டியுள்ளது.