ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுத் தாக்குதல்கள்
2020-11-21 19:49:41

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் 21-ஆம் நாள் முற்பகல் நடத்தப்ப்ட்டன. தற்போதுவரை, உயிரிழப்பு பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

குண்டு வெடிப்புத் தாக்குதலுக்குப் பின், ஆயுததாரிகள் சிலர் குறைந்தது 10 ராக்கெட்டுக் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர்.

தற்போது, இக்குண்டு வெடிப்புகள் தாக்குதல்கள் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் வெளியிடவில்லை. மேலும், தாக்குதல்களுக்கு எந்த அமைப்போ அல்லது தனிநபரோ தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.