கரோனா வைரஸை சமாளிப்பதில் எண்ணியல் பொருளாதாரத்தின் பங்கு
2020-11-25 14:34:46

எண்ணியல் பொருளாதாரம் இல்லாவிட்டால், கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிப்பது மிகவும் கடினம் என்று ஐக்கிய அரபு அமீரகம் பொருளாதார அமைச்சகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு வர்த்தக இணை அமைச்சர் தானி ல் சியோதி 24ஆம், வூ ட்சென்னில் நடைபெற்ற ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை இணையவழி சர்வதேச ஒத்துழைப்பு கருத்தரங்கில் தெரிவித்தார். எண்ணியல் அடிப்படை வசதிக் கட்டுமானம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் ஐக்கிய அரபு அமீரகம் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர்,  அதன் காரணமாகவே கரோனா வைரஸ் பாதிப்பை பயனுள்ள முறையில் சமாளித்து, வணிக மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளின் தொடர்ச்சியான தன்மைக்கு சௌதி அரேபியா உத்தரவாதம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.