வறுமை ஒழிப்புப் பாதையில் நடந்து வரும் சீனா
2021-01-08 17:50:46

வறுமை ஒழிப்பு,  சீனா குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்குவதன் அடிப்படையாகும். இது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மிகப் பெரிய மனவுறுதியுடன் முன்னெடுத்து வரும் பெரிய கடமையாகும்.