கம்பிவட ஊர்தித் தடங்கள்
2021-01-12 17:03:13

கம்பிவட ஊர்தித் தடங்கள்_fororder_VCG111313525927

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் என் ஷ் நகரிலுள்ள யு ஷான் என்னும் ஊர், இரு செங்குதான பள்ளத்தாக்குகளை இணைக்கும் இது கம்பிவட ஊர்தித் தடங்கள் என்பதால் புகழ்பெற்றுள்ளது. இவ்வூரினர் வேறு ஊர்களுக்கு வந்து போவதற்குரிய ஒரேயொரு வழியாக இந்த ஊர்தி தடம் உள்ளது. 400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கம்பிவடத்தடத்தில் இருந்து கீழ் நோக்கி பார்த்தால், வளைந்த ஆறு, பச்சை மரங்கள், செங்குதான பாறைகள் முதலியவற்றைக் கண்டு மகிழலாம்.

 

கம்பிவட ஊர்தித் தடங்கள்_fororder_VCG111313525924

கம்பிவட ஊர்தித் தடங்கள்_fororder_VCG111313525880

கம்பிவட ஊர்தித் தடங்கள்_fororder_VCG111313525929

கம்பிவட ஊர்தித் தடங்கள்_fororder_VCG111313525930

கம்பிவட ஊர்தித் தடங்கள்_fororder_VCG111313525937

கம்பிவட ஊர்தித் தடங்கள்_fororder_VCG111313525938

 

மேலும்