ரஷியாவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டால்ஃபின் சிகிச்சை
2021-01-13 10:29:32

2021ஆம் ஆண்டு, ரஷியாவின் ஒரு நலவாழ்விடத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டால்ஃபினைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. டால்ஃபினுடன் விளையாடுவது இந்தக் குழந்தைகள், ஆட்டிசம் நோயிலிருந்து குணமடைய உதவும்.

மேலும்