கரோனா தடுப்பூசி போடப்பட்ட இந்தோனேசிய அரசுத் தலைவர்
2021-01-13 16:06:25

இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விடோடோ, அரசுமாளிகையில் மாளிகையில் முதல் கட்டமாக கொவைட்-19 தடுப்பூசி போடப்பட்டது.  சுகாதாரம், வணிகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த முக்கிய நிகழ்வை நேரில் பார்வையிட்டனர்.  மேலும், இது, இணையதளத்தில் நேரடியாக ஒளிப்பப்பட்டுள்து.  இந்த கோவைட்-19 தடுப்பூசி, சீனாவின் சினோவாக் பயோடெக் நிறுவனத்தால் ஆய்ந்து உருவாக்கப்பட்டதாக தெரியந்துள்ளது.