டாவோஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார் ஷிச்சின்பிங்
2021-01-19 16:47:59

உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான கலூஸ் ஸ்வாப்பின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 25ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொலி வழியாக உலகப் பொருளாதார மன்றத்தின் தாவோஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார்.