சீன குளிர்கால விளையாட்டில் தொழில் நுட்பத்தின் பங்கு
2021-01-20 18:37:31

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகளில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் கவனம் செலுத்தி வருகிறார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 3 பகுதிகளில் ஆய்வு பயணம் மேற்கொண்ட போது அவர் பேசுகையில்,

சீன விளையாட்டு வளர்ச்சிக்கு, புதுப்பிப்பும் தொழில் நுட்பமும் பங்காற்ற வேண்டும். உலக முன்னிலையான தொழில் நுட்பத்தையும் பயற்சி வழிமுறையையும் கற்று கொண்டு, நமது விளையாட்டு நிலைமையை முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.