நோய் தடுப்பின் ஒத்துழைப்புக்கு வாங் யீ கருத்து
2021-02-22 17:15:33

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 17ஆம் நாள் ஐ.நாவின் தொடர்புடைய கூட்டம் ஒன்றில் கூறுகையில், நோய் பரவல் தடுப்பின் ஒத்துழைப்பு, இழப்பு-லாபம் பெறும் ஒரு விளையாட்டு அல்ல. வளர்ந்த நாடுகள் கரோனா தடுப்பூசிகளை அதிகளவில் வாங்கி பதுக்கி வைக்கும் செயல், ஏழ்மையான நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறைக்கு வழிகாட்டும் என்று தெரிவித்தார்.