சந்திர ஆய்வுத் திட்டப்பணியின் மீதான ஷிச்சின்பிங் உறுதி
2021-02-22 20:27:57

சந்திர ஆய்வுத் திட்டப்பணியின் மீதான ஷிச்சின்பிங் உறுதி_fororder_1127126091_16139959824261n

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 22ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திர ஆய்வுத் திட்டப்பணி மற்றும் சாங் ஏ-5 சந்திர மண்டல ஆய்வுக் கலம் கடமைப் பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வுப் பணியாளர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். சந்திர மண்டலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிப் பொருளையும் சந்திர ஆய்வுத் திட்டப்பணியின் சாதனைகளுக்கான கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். சந்திர ஆய்வுத் திட்டப்பணியைக் குறிப்பாக, சாங் ஏ-5 சந்திர மண்டல ஆய்வுக் கலம் கடமையில் பெற்ற சாதனைகளை அவர் உயர்வாகப் பாராட்டினார்.

சந்திர ஆய்வுத் திட்டப்பணியின் மீதான ஷிச்சின்பிங் உறுதி_fororder_1127126091_16139959825281n

சந்திர ஆய்வுத் திட்டப்பணி, விண்வெளிப் பயணக் கட்டுமானத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். அதுவும், சீனாவின் விண்வெளிப் பயண இலட்சிய வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.