வறுமை ஒழிப்புக்கு — இன்னல் சமாளிப்பு
2021-02-22 15:42:20

மத்திய மேற்குப் பகுதியிலுள்ள 14 மாநிலங்கள் தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் நகரங்களின் வறுமை ஒழிப்புக்கு சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள 14 நகரங்கள் உதவி செய்துள்ளன.

2012ஆம் ஆண்டு, சீன நடுவண் அரசின் நிறுவனங்கள், கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத இதர கட்சிகள் முதலியவற்றின் உதவியுடன், சீனாவின் தேசிய வறுமை ஒழிப்புப் பணிகள் அனைத்து முக்கிய மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மேலும்