புருனே தருஸ்ஸலாம் நிறுவப்பட்ட 37ஆவது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2021-02-23 16:44:46

புருனே தருஸ்ஸலாம் நிறுவப்பட்ட 37ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இச்செய்தியில் ஹசனலுடன் இணைந்து முயற்சியுடன், இரு நாட்டு உறவில் புதிய முன்னேற்றங்களை மேம்படுத்தி, இரு நாட்டுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் மேலதிக நலன்களைக் கொண்டு வர விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.