தொடர்ந்து 5 ஆண்டுகள் ஜெர்மனியின் முக்கிய வர்த்தக கூட்டாளி சீனா
2021-02-23 14:51:44

ஜெர்மனியின் கூட்டாட்சிப் புள்ளிவிவரப் பணியகம் 22ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட போதிலும், 2020ஆம் ஆண்டு சீன-ஜெர்மனி இரு தரப்புகளின் மொத்த வர்த்தகத் தொகை 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 3 விழுக்காடு அதிகரித்து, சுமார் 21210 கோடி யூரோவை எட்டியது. சீனா, தொடர்ந்து 5 ஆண்டுகளாக ஜெர்மனியின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருவது சுட்டிக்காட்டத்தக்கது.