வூ ஹான் பயணம் குறித்து உலகச் சுகாதார அமைப்பின் நிபணர் கருத்து
2021-02-23 17:23:40

அமெரிக்க நியூயார்க் டைம்ஸ் நாளேடு உள்ளிட்ட மேலை நாட்டு ஊடகங்கள், சீனாவின் வூ ஹான் நகரில் அசல் தரவுகள் கிடைக்க முடியாது என்று கட்டுரைகளை வெளியிட்டதை, உலகச் சுகாதார அமைப்பின் கரோனா வைரஸ் நிபுணர் குழுவின் உறுப்பினர் சையா ஃபீஷர் 22ஆம் நாள் மறுத்துரைத்தார். அவர் டென்மார்க்கின் அரசியல் நாளேட்டுக்குப் பேட்டியளிக்கையில், வூ ஹான் பயணத்தின் போது தாராளமான தரவுகள் கிடைத்தன. அவற்றின்படி நிபுணர்கள் விவாதித்து ஆய்வு முடிவு எடுத்துள்ளனர் என்றார்.