இந்தோனேசியாவின் மண் அரிப்புக்கு ஷிச்சின்பிங்கின் ஆறுதல்
2021-04-06 18:32:05

இந்தோனேசியாவில் மண் சரிவு விபத்து தொடர்பாக இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விதோதோவிடம் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆறுதல் தெரிவித்தார்.

சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், உயிரிழந்தோரின்  குடும்பத்தினர்களுக்கும் காயமுற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.