சியாமென் பல்கலைக்கழகத்துக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்துகள்
2021-04-06 17:24:38

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் 6ஆம் நாள் ஜியாமென் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு 100 ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.சீனா சோசலிச நவீன நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு புதிய பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நோக்கத்தை நனவாக்கும் வகையில், சியாமென் பல்கலைக்கழகம் அதிக பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.