அமெரிக்கா பொய் கூற்று: சீனா மீண்டும் எதிர்ப்பு
2021-04-07 19:17:45

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன் 7ஆம் நாள் கூறுகையில், சின்ஜியாங்கில் மனித உரிமை நிலைமை குறித்து பெய் கூற்றுகளை கூறிவரும் அமெரிக்காவுக்க சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்கா தப்பெண்ணத்தை கைவிட்டுவிட்டு, கடுமையான மனித உரிமை பிரச்சினைகளைச் சுய மதிப்பீடு செய்து, பயனுள்ள முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.