பண்டையகால கட்டிட்ட வடிவ பனிக்கூழ்
2021-04-07 17:57:56

பண்டையகால கட்டிட்ட வடிவ பனிக்கூழ்_fororder_1178248201024700558

கி.பி.223ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஹுவங் ஹே லாவ்(Huang Helou)கட்டிடம், சீனாவின் வூ ஹான் நகரில் மிகவும் புகழ்பெற்ற கட்டிடமாகத் திகழ்கின்றது. சமீபத்தில், இந்த கட்டிடத்தின் வடிவத்தில் தயாரிக்கும் பனிக்கூழ்(Ice Cream)பலரால் வரவேற்கபட்டு வருகின்றது. முதல் நாளிலேயே, 3000 பனிக்கூழ்கள் அன்று பிற்பகல் 2 மணிக்கு வரை முற்றிலும் விற்கப்பட்டன. ஒவ்வொருக்கு 15 யுவான் விலைவில் விற்பனை செய்யப்பட்டது.

பண்டையகால கட்டிட்ட வடிவ பனிக்கூழ்_fororder_1178248201024700478

ஆரம்பத்தில், ஹுவங் ஹே லாவ்(Huang Helou)கட்டிடம், இராணுவ நோக்கத்திற்காக, இக்கட்டிடம் கட்டப்பட்டது. பிறகு, இது, காட்சிகளைக் கண்டு ரசிக்கும் கட்டிடங்களுள் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

பண்டையகால கட்டிட்ட வடிவ பனிக்கூழ்_fororder_1178248201024569450

கி.பி.223ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஹுவங் ஹே லாவ்(Huang Helou)கட்டிடம், சீனாவின் வூ ஹான் நகரில் மிகவும் புகழ்பெற்ற கட்டிடமாகத் திகழ்கின்றது. சமீபத்தில், இந்த கட்டிடத்தின் வடிவத்தில் தயாரிக்கும் பனிக்கூழ்(Ice Cream)பலரால் வரவேற்கபட்டு வருகின்றது. முதல் நாளிலேயே, 3000 பனிக்கூழ்கள் அன்று பிற்பகல் 2 மணிக்கு வரை முற்றிலும் விற்கப்பட்டன. ஒவ்வொருக்கு 15 யுவான் விலைவில் விற்பனை செய்யப்பட்டது.

ஆரம்பத்தில், ஹுவங் ஹே லாவ்(Huang Helou)கட்டிடம், இராணுவ நோக்கத்திற்காக, இக்கட்டிடம் கட்டப்பட்டது. பிறகு, இது, காட்சிகளைக் கண்டு ரசிக்கும் கட்டிடங்களுள் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

பண்டையகால கட்டிட்ட வடிவ பனிக்கூழ்_fororder_1178248201024569414

மேலும்