பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் திட்டத்தில் மாற்றம் இல்லை!:அமெரிக்கா
2021-04-08 10:37:55

2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா பங்கேற்கும் திட்டத்தில் மாற்றம் இல்லை என அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜேன் பசாகி உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 7ஆம் நாள் தெரிவித்தார்.