சைனோஃபார்ம் தடுப்பூசிக்கு ஹங்கேரி ஜி.எம்.பி. சான்றிதழ் வழங்கல்
2021-04-08 11:17:37

ஹங்கேரி தேசிய மருந்து மற்றும் ஊட்டச்சத்து நிறுவனம் சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்ல உற்பத்தி நடைமுறைகள்(GMP) சான்றிதழ் வழங்கியதாக மருந்து தொழில்நுட்பம் என்ற அமெரிக்க இதழ் ஏப்ரல் 5ஆம் நாள் தெரிவித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையில் சீனாவின் கரோனா தடுப்பூசிகளின் போட்டித்திறனை இது உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.