ஈராக்கிற்குச் சீனாவின் தடுப்பூசி உதவி
2021-04-12 14:00:44

ஈராக்கிற்குச் சீன அரசு நன்கொடையாக வழங்கிய 2 ஆவது தொகுதி தடுப்பூசிகள் 11ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்தைச் சென்றடைந்தன. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் ஈராக்கிற்கான சீனத் தூதர், ஈராக் சுகாதார அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.