#Episode1 கனவு காணும் கடல்!
2021-04-14 15:02:55

தேன்மொழி மற்றும் இலக்கியா ஃபுஜியான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு ஒளிப்பதிவு செய்து காணொளி நிகழ்ச்சிகள் இன்று புதன்கிழமை முதல் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறன. இந்த சிறப்புக் காணொளி நிகழ்ச்சிகளை நண்பர்களும் ரசிகர்களும் பார்க்கத் தவறாதீர்கள்...

தமிழகம், ஃபுஜியான் ஆகியற்றுக்கு ஒரு பொதுவான அம்சம், கடல் ஆகும். கடல், கடலோரம், கடற்கரை, கடல் அலை, கடல் உணவு, மீன் சந்தை, மீன்பிடி  மீனவன் போன்ற நிறைய அம்சங்கள் ஃபுஜியான் மாநிலத்தில் காணப்படும்.

கடற்பரப்பில் மீன்பிடித்தல் ,கடலில் மீன் பண்ணையில் வேலை செய்தல், மீன்களை சமையல் செய்தல் உள்ளிட்டற்றில் ஈடுபட்டுள்ள தேன்மொழி மற்றும் இலக்கியாவுக்கு கடலில் ஒரு நாள் நிகழ்ச்சி எப்படி? இந்த காணொளியை கண்டு மகிழுங்கள்.

மேலும்