#Episode3 கட்டிடக் கலை அதிசயம்
2021-05-08 15:19:35

தேன்மொழி மற்றும் இலக்கியா ஃபுஜியான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு ஒளிப்பதிவு செய்த காணொளி நிகழ்ச்சிகளின் 3ஆவது அத்தியாயம் வெளிவந்துள்ளது. இந்த சிறப்புக் காணொளி நிகழ்ச்சிகளை நண்பர்களும் ரசிகர்களும் பார்க்கத் தவறாதீர்கள்...

இலக்கியாவின் தமிழகப் பயணத்தின் போது, அவர் உலகப்  பாரம்பரிய களங்களில் ஒன்றான மாமல்லபுரத்தின் ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோயிலைக் கண்டு வியந்தார்.  இப்போது, இலக்கியாவுடன் இணைந்து நீங்கள்  ஃபுஜியான் மாநிலத்தில் உலகப் பாரம்பரியக்  களமான“டுலோவ்”வைப் பார்வையிடுங்கள்.

ஃபுஜியான் மாநிலத்தின் ஜாங்சோ மாவட்டத்திலுள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு வீட்டில் நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் வசிக்கும் பழைய வீட்டு கட்டங்களையும் சிறப்புமிக்க கட்டடக் கலையையும் ஆவலுடன் அறிய விரும்பினால், இன்றைய காணொளியைப் பார்க்கத் தவறாதீர்கள்...

மேலும்