நம்சோ ஏரி
2021-06-09 12:50:02

திபெத்தின் நம்சோ ஏரி ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் இடமாகும். நம்சோ ஏரியானது திபெத்திய மொழியில் வானிலுள்ள ஏரி" என்று பொருள். இது, சீனாவின் மூன்றாவது பெரிய உப்பு நீர் ஏரியாகும்.

மேலும்