தினமும் புத்தாக்கம் செய்வது பற்றிய கருத்தில் ஊன்றி நிற்கும் சீன மக்கள்
2021-06-10 18:49:03

சீனாவின் பண்டைய நூலில் புத்தாக்கம் பற்றிய ஒரு பழமொழி உள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இப்பழமொழியை மேற்கோள் காட்டி, புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். சீன மக்கள் புத்தாக்கக் கருத்தில் ஊன்றி நின்று, தினமும் முன்னேறி வருகின்றனர். நவீனமயமான சீனாவில் புத்தாக்கம் பற்றிய கருத்து, சீன மக்கள் முன்னேறுவதற்கான இயங்கு ஆற்றலாக இருக்கும்.