#Vlog01 காலத்தை கடந்து நிற்கும் பழமையும் புதுமையும்
2021-06-11 17:26:50

செஜியாங் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த தேன்மொழி மற்றும் இலக்கியாவின் சிறப்பு காணொளி நிகழ்ச்சிகளின் முதல் அத்தியாயம் வெளிவந்துள்ளது. இந்த சிறப்புக் காணொளி நிகழ்ச்சிகளை நண்பர்களும் ரசிகர்களும் பார்க்கத் தவறாதீர்கள்...

செஜியாங் மாநிலத் தலைநகர் ஹாங்சோ, நீண்டகால வரலாறு உடைய நகரமாகும். புத்துயிர் பெறும் நவீனமான நகரமாகவும் திகழ்கிறது. குறிப்பாக, நிலவுலகின் சொர்க்கம் என்ற பெருமை ஹாங்சோவுக்கு உண்டு. இப்போது, தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இணைந்து ஹாங்சோவின் பாரம்பரிய சூழலைத் தேடிப் பார்த்து மகிழ்கின்றோம்.

மேலும்