துவான் வூ திருவிழா
2021-06-13 15:10:48

துவான் வூ திருவிழா_fororder_2222

துவான் வூ திருவிழா_fororder_33333

துவான் வூ திருவிழா_fororder_1111

ச்யூ யுவான் என்ற கவிஞரின் பெருந்தன்மையை நினைவு கூரும் பொருட்டு துவான் வூ திருவிழா ஆண்டுதோறும் சீனாவில் கொண்டாடப்படுகின்றது. அப்போது, மக்கள் டிராகன் கப்பல் போட்டி நடத்தி, மகிழ்வர். அத்துடன், ட்சுங்சி என்ற சிறப்பு உணவையும் தயாரித்து உட்கொண்வர். டிராகன் கப்பல் போட்டி, ட்சுங்சி உணவு ஆகியவை துவன் வூ திருவிழாவின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. தற்போது துவான் வூ திருவிழாவினை மக்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இத்திருவிழாவை மக்கள் தற்பொழுது பல்வகை வடிவங்களில் கொண்டாடி இன்புறுகின்றனர்.